Monday, February 28, 2011

அக்கு பிரஷர்

அக்கு பிரஷர் மையம் : 1

அழுத்தப்பட்ட மையம் தொடர்பு கொள்ளும் உறுப்புகள் : 3 ஜோடி நரம்புகள் இணையும் இடம்.


பயிற்சியின் பயன்கள்: மூளையில் அனுப்பப்படும் ஆணைகளைச் செயலாக்க உதவுகிறது

~~

மையம் : 2
உறுப்பு : மேல்புறம்

மையம் : 3
உறுப்பு : இரைப்பை நடுப்புறம்

மையம் : 4
உறுப்பு : இரைப்பை அடிப்புறம்


பயன்கள்: உணவை கூழாகக்த் தேவையான திரவங்களை(Gastic Juices ) உற்பத்தி செய்வதைச் சரியாக்குகிறது. செரிமானம் சரியாக நடைபெறுகிறது.

~~

மையம் : 5

உறுப்பு : 5.1 இரைப்பை, சிறுகுடல் ஆரம்பமாகும் இடம்.

பயன்கள்: சிறுகுடலை ஊக்கப்படுத்துகிறது. பித்தப்பை (Gall Bladder ) ஊக்கிவிக்கப்பட்டு பித்த நீர் சுரந்து இரைப்பையில் சுரக்கும் திரவங்களிலுள்ள அமிலத்தன்மையை சமன் செய்து குடல்புண் வாராமல் காக்கிறது.

உறுப்பு : 5.2 கணையம் - அட்ரீனல் பகுதி

பயன்கள்: கணையம் மற்றும் அட்ரீனல் பகுதியை ஊக்கிவித்து இரத்த அழுத்தம் மற்றும் நீரழிவு நோய் வராமல் காக்கிறது.
அக்கு பிரஷர் மையம் : 2

~~

மையம் : 6

தொடர்பு கொள்ளும் உறுப்புகள் : சிறுநீர்ப்பை / பெண்களுக்கு கர்ப்பப்பை

பயன்கள்: சிறுநீர் கோளாறுகள் நீங்குதல் / மாதவிடாய் சன்பந்தமான நோய்கள் தடுக்கப்படுதல்

~~

மையம் : 7
உறுப்பு : கல்லீரல்: கீழ்பகுதி

மையம் : 8
உறுப்பு : மன்ணீரால்: கீழ்பகுதி


பயன்கள்: பித்தப்பை ஊக்கிவிக்கப்படுகிறது. கொழுப்புச் சத்து கரைக்கப்படுகிறது.

~~

மையம் : 9

உறுப்பு : சிறுகுடல் பெருங்குடல் சந்திக்குமிடம்

பயன்கள்: அப்பென்டிசைட்டிஸ் வராமல் தடுப்பது

~~

மையம் : 10

உறுப்பு : பெருங்குடல்

பயன்கள்: மலத்தைப் பேதியை நீருடன் வைத்திருப்பது

~~

மையம் : 11
உறுப்பு : கல்லீரல்

மையம் : 12
உறுப்பு : மண்ணீரல்

பயன்கள்: குளுகோஸ் உற்பத்தி செய்து உடலுக்குச் சக்தியைத் தருகிறது. உயிர்ச்சத்து, விட்டமின்கள் A ,B ,D ,E மற்றும் K தயாரிக்க உதவுகிறது.

~~

மையம் : 13

உறுப்பு : தண்டுவடப்பகுதி வளைந்து திரும்புவது (Junction of two curvatures )


பயன்கள்: வளர்ந்த மெரிடியன் நரம்புகள் ஊக்கிவிக்கப்படுகிறன.

~~

மையம் : 14

உறுப்பு : 14.1 மலக்குடல்
உறுப்பு : 14.1 புராஸ்டேட் சுரப்பி

பயன்கள்: மலத்தை வெளியேற்றுதல்: புராஸ்டைடிஸ் மற்றும் Hernia போன்ற நோய்கள் வராமல் காக்கிறது.

No comments: