Tuesday, April 26, 2011

வேதாத்திரிய ஞானச் சூடி

வேதாத்திரிய ஞானச் சூடி
அறிவை அறிவால் அறிந்த நிலையே முக்தி
ஆணவம் இல்லையேல் ஆதி நிலை உணர்த்திடுவாய்
இறைஉணர்வு பெற்றால் மன துறவு தானாக ஏற்படும்
ஈகை பிறர் நலத்திற்கும் செய்தே வாழ்வோம்
உறவிலே கண்ட உண்மை நிலை தெளிவே துறவு
ஊரெல்லாம் மெட்சியபடி வாழ், உயர்வு நிச்சயம்
எண்ணத்தில் எண்ணமாய், இருப்பது யோகம்
ஏழு நிலை உணர்த்திடுவாய், ஏற்றம் பெற உணர்த்திடுவாய்
ஒத்துப்போக பழகிக்கொள், ஒதுங்கி போக பழகாதே
ஓதி உணர்த்தும், பிறர்க்குரைத்தும் தானடங்க பேதமையே
ஒவ்வை குரல் ஒவ்ஷத விருந்து
ag என்பது முப்புள்ளி, அகத்தே இணைந்தால் அறமே
(ஒழுக்கம், கடமை, ஈகை)
வாழ்க வளமுடன்

நன்றி : பேராசிரியர் சரஸ்வதி, ஹோசூர்

No comments: