Thursday, March 17, 2011

சீவ சமாதி தளங்கள்

சீவ சமாதி தளங்கள்
1 . அகஸ்தியர் - அனந்த சயனம்
2 . அகப்பேய் சித்தர் - எட்டக்குடி
3 . திரு மூலர் - சிதம்பரம்
4 . நந்தீசர் - திருவாவடுதுறை கு
5. போகர் - பழனி
6. கும்ப முனி - குடந்தை
7 . வாமா தேவர் - அழகர் மலை
8 . இடைக்காடர் - திருவண்ணாமலை
9 . சட்டமுனி - சீர்காழி
10. கமலமுனி - திருவாரூர்
11. மச்சமுனி - திப்பருக்குன்றம்
12. கொங்கணர் - திருப்பதி
13. பதஞ்சலி - இராமேஸ்வரம்
14. பாம்பாட்டி - திருக்கடையூர்
15. சுந்தரனார் - மதுரை
16. குதம்பை சித்தர் - மயிலாடு துறை
17. கருவூரர் - தஞ்சாவூர்
18. கோரக்கர் - திருக்கழுக்குன்றம்
19. தன்வந்திரி - வைதீஸ்வரன் கோயில்
20. புலத்தியர் - பாபநாசம்.

வாழ்க வளமுடன்
வேதாத்திரி மகரிஷி

No comments: