Tuesday, March 15, 2011

உடல் அறிவு பெற

உடல் அறிவு பெற
---தொப்புள் சக்கரமாகிய மணிப்பூரகச் சக்கரத்தில் மனம் குவித்து தவம் செய்வதால் உடல் பற்றிய முழுமையான
ஞானம் உண்டாகும். .

பசி , தாகம் வெல்ல
---கண்டமாகிய தொண்டைச் சக்கரம் விசுக்தியில் மனங்குவித்துத் தவம் செய்வதால் பசி , தாகம், ஏற்படுவதில்லை.

மனம் ஒடுங்க
---கூர்ம நாடியாகிய ithuvum தொண்டைச் சக்கரமாகிய விசுக்தியில் மனம் குவித்துத் தவம் செய்யும் போது மனம் ஒடுங்கி
ஒரு நிலையில் அசையாமல் நிற்கிறது.

சித்தர் காட்சி
---சகஸ்ராரமாகிய உட்சந்தளைத் துரியச் சக்கரத்தில் மனங்குவித்து தவம் செய்வதால் சித்தர்களின் காட்சி தெரியும் .

மனம் பற்றிய அறிவு.
---இருதயக் kamalamaakiya anaathakach சக்கரத்தில் மனம் குவித்து தவம் செய்வதால் மனதைப் பற்றிய அறிவு ஏற்படும்
வாழ்க வளமுடன்.

No comments: